vAzhum vagaiyaRiyA


YouTube link: http://youtu.be/V_XOczIaV9E

 

 

Sindubhairavi  rUpakam  Nagpur Srinivasan

10.12.1969 Calcutta 06.45AM (Modified on: 26.12.2011)

 

 

vruttam

 

MuktargaL nADum mOna nilaiyil tan

bhaktargaLukkaruLa pazhaniyilE oru

vittaganAy viLangum vaDivElavanai

cittargaL mayangum siRandOnai maRandu

 

Pallavi

 

vAzhum vagaiyaRiyA vaiyagamE

nADiDu Murugan malarppadamE (vAzhum)

 

a. pallavi

 

sUzhum vinai agaRRi vAzhum vazhi kATTum

VayalUranai un manadil ninaiyAdu (vAzhum)

 

saraNam

 

tollai nIkka vandiDuvAn uDanE

illaiyenbArkku aLLiyE tandiDuvAn

Kallaiyumurukkum kaninda mukhattil

mullaic cirippu koNDavanai maRandu (vAzhum)

 

 

ஸிந்துபைரவி  தாளம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.12.1969 கல்கத்தா 06.45AM (திருத்தப்பட்ட நாள்: 26.12.2011)

 

 

வ்ருத்தம்

முக்தர்கள் நாடும் மோன நிலையில் தன்

பக்தர்களுக்கருள பழனியிலே ஒரு

வித்தகனாய் விளங்கும் வடிவேலவனை

சித்தர்கள் மயங்கும் சிறந்தோனை மறந்து

பல்லவி

வாழும் வகையறியா வையகமே

நாடிடு முருகன் மலர்ப்பதமே (வாழும்)

. பல்லவி

சூழும் வினை அகற்றி வாழும் வழி காட்டும்

வயலூரனை உன் மனதில் நினையாது (வாழும்)

சரணம்

தொல்லை நீக்க வந்திடுவான் உடனே

இல்லையென்பார்க்கு அள்ளியே தந்திடுவான்

கல்லையுமுருக்கும் கனிந்த முகத்தில்

முல்லைச் சிரிப்பு கொண்டவனை மறந்து (வாழும்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: