MuruganE ninaindiDa


YouTube link: http://youtu.be/fO_dYFK2pYM

Yaman Adi Nagpur Srinivasan

23.07.1969 Calcutta 09.45AM (Modified on: 23.12.2011)

 01.   MuruganE ninaindiDa varuvAy azhagA

         MayilERum GuhanE MAl marumaganE (MuruganE)

02.   GuruvAy aruLum uruvE caraNam

        tiruvAvinankuDi maruvum kumarA

        karuvin uyirE KadirvElavanE (MuruganE)

03.   anRoru nAL en munnE tOnRi

        ATkoLLa varuvEnenac connavanE

        kunRamODaNaiyum kumarA varuvAy (MuruganE)

04.   vAnavar tamaiyE kAttiDa vandAy

        mOna nilai koNDu Pazhniyil ninRAy

        dInan enakkaruLa viraivinil varuvAy (MuruganE)

05.   KarttigaipeNgaL maDimIdamarndu

        nErttiyAy vaLarnda vaDivElavanE

        kAttiDuvAy kaDaittERRiDa varuvAy (MuruganE)

யமன் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

23.07.1969 கல்கத்தா 09.45AM (திருத்தப்பட்ட நாள்: 23.12.2011)

 1.  முருகனே நினைந்திட வருவாய் அழகா

      மயிலேறும் குஹனே மால் மருமகனே (முருகனே)

2.   குருவாய் அருளும் உருவே சரணம்

      திருவாவினங்குடி மருவும் குமரா

      கருவின் உயிரே கதிர்வேலவனே (முருகனே)

3.   அன்றொரு நாள் என் முன்னே தோன்றி

      ஆட்கொள்ள வருவேனெனச் சொன்னவனே

      குன்றமோடணையும் குமரா வருவாய் (முருகனே)

4.   வானவர் தமையே காத்திட வந்தாய்

      மோன நிலை கொண்டு பழனியில் நின்றாய்

      தீனன் எனக்கருள விரைவினில் வருவாய் (முருகனே)

5.   கார்த்திகை பெண்கள் மடிமீதமர்ந்து

      நேர்த்தியாய் வளர்ந்த வடிவேலவனே

      காத்திடுவாய் கடைத்தேற்றிட வருவாய் (முருகனே)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: