sendil padiyOnaic cEvaRkoDiyOnai


 

YouTube link: http://youtu.be/7V5dYd2t73E

 

 

 

sivaranjani Adi Nagpur Srinivasan

13.01.1967 Calcutta 06.00AM (Modified on: 21.12.2011)

 

01.       sendil padiyOnaic cEvaRkoDiyOnai    

            vAnavar paNiyum vaDi vElavanai

            Isan magan sivagAmi nEsanai

            nADiDuvAy nI en manamE

 

02.       gnAlam valam vanda bAla muruganai

            KAlattai venRa mAlOn maruganai

            OlamiTTa SUran mANDiDavE vanda      

            KOlamuruganaip pADiDuvAy

 

03.       anju vayadil aRindavanai un

            nenjil niRuttip paNindiDuvAy

            anju karattOn arumai sOdaranai

            nIla mayilOnai  ninaindiDuvAy

 

04.       azhagiRciRanda ARumugattOnai

            avvaikkuganda anban Muruganai

            semmaiyuRac cevi kuLirappADu

            sentamizhp paNNuDan srutiyuDanE

 

 

சிவரஞ்சனி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

13.01.1967 கல்கத்தா 06.00AM (திருத்தப்பட்ட நாள்: 21/12.2011)

 

01.        செந்தில் பதியோனைச் சேவற்கொடியோனை     

             வானவர் பணியும் வடி வேலவனை

             ஈசன் மகன் சிவகாமி நேசனை

             நாடிடுவாய் நீ என் மனமே

02.        ஞாலம் வலம் வந்த பால முருகனை

             காலத்தை வென்ற மாலோன் மருகனை

             ஓலமிட்ட சூரன் மாண்டிடவே வந்த      

             கோலமுருகனைப் பாடிடுவாய்

03.       அஞ்சு வயதில் அறிந்தவனை உன்

            நெஞ்சில் நிறுத்திப் பணிந்திடுவாய்

            அஞ்சு கரத்தோன் அருமை சோதரனை

            நீல மயிலோனை  நினைந்திடுவாய்

04.       அழகிற்சிறந்த ஆறுமுகத்தோனை

            அவ்வைக்குகந்த அன்பன் முருகனை

            செந்தமிழ்ப் பண்ணுடன் ச்ருதியுடனே

            செம்மையுறச் செவி குளிரப்பாடு

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: