MuruganE azhaganE
YouTube link: http://youtu.be/itK9Gi4CjqY
naLinakAnti rUpakam Nagpur Srinivasan
30.09.1968 Calcutta 5.00AM (Modified on: 11.12.2011)
Pallavi
MuruganE azhaganE mAl maruganE (2)
mukkaNNan maganE munninRu kAkkum (MuruganE)
a. pallavi
guruvAy enakkaruL uruvE……..
piRavA varam tara vA iRaivanE (MuruganE)
saraNam
Karuvil uyir nI KadirvElavanE
Malaril MaNamAyt tigazhum GuhanE
innisaiyil paNNAy iruppavanE……
iruLil vazhi kATTum oLiyAnavanE (MuruganE)
நளினகாந்தி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்
30.09.1968 கல்கத்தா 5.00AM (திருத்தப்பட்ட நாLள்: 11.12.2011)
பல்லவி
முருகனே அழகனே மால் மருகனே (2)
முக்கண்ணன் மகனே முன்னின்று காக்கும் (முருகனே)
அ. பல்லவி
குருவாய் எனக்கருள் உருவே……..
பிறவா வரம் தர வா இறைவனே (முருகனே)
சரணம்
கருவில் உயிர் நீ கதிர்வேலவனே
மலரில் மணமாய்த் திகழும் குஹனே
இன்னிசையில் பண்ணாய் இருப்பவனே……
இருளில் வழி காட்டும் ஒளியானவனே (முருகனே)
Leave a Reply