KadanakudUhala priya hASini


YouTube link:  http://youtu.be/gzcC_g2IZmc

 

 

KadanakudUhalam  Adi Nagpur Srinivasan

24.12.1968 Calcutta 11.45PM (Modified on: 09.11.2011)

 

Pallavi

 

KadanakudUhala priya hASini

KAmAkshi KAncIpura vASini (Kadana)

 

a. pallavi

 

uyir vAzattuNai tAy nIyammA

karai kANAk karuNai pozhivAyammA

 

MadyamakAlam


Karumugil pOlenaic cUzhndiDum

tuyar tanai OTTiDa vA vA……….

iru vinaik koDumaigaL enai aNugAdu

unadiru aDigaLil aDaikkalam tA (Kadana)

 

saraNam

 

manavEdanai miga vAgudE

danamennum pEy piDittATTudE

cinam ennai aDimai koLLudE

dinam colloNAt tunbam vATTudE

 

MadyamakAlam

 

Karumugil pOlenaic cUzhndiDum

tuyar tanai OTTiDa vA vA……….

iru vinaik koDumaigaL enai aNugAdu

unadiru aDigaLil aDaikkalam tA (Kadana)

 

கதனகுதூஹலம் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

24.12.1968 கல்கத்தா 11.45PM (திருத்தப்பட்ட நாள்: 09.11.2011)

 

பல்லவி

கதனகுதூஹல ப்ரிய ஹாஸினி

காமாக்ஷி காஞ்சீபுர வாஸினி (கதன)

. பல்லவி

உயிர் வாழத்துணை தாய் நீயம்மா

கரை காணாக் கருணை பொழிவாயம்மா

மத்யமகாலம்

கருமுகில் போலெனைச் சூழ்ந்திடும்

துயர் தனை ஓட்டிட வா வா……….

இரு வினைக் கொடுமைகள் எனை அணுகாது

உனதிரு அடிகளில் அடைக்கலம் தா (கதன)

சரணம்

மனவேதனை மிக வாகுதே

தனமென்னும் பேய் பிடித்தாட்டுதே

சினம் என்னை அடிமை கொள்ளுதே

தினம் சொல்லொணாத் துன்பம் வாட்டுதே

மத்யமகாலம்

கருமுகில் போலெனைச் சூழ்ந்திடும்

துயர் தனை ஓட்டிட வா வா……….

இரு வினைக் கொடுமைகள் எனை அணுகாது

உனதிரு அடிகளில் அடைக்கலம் தா (கதன)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: