KandanaippOloru deyvam


YouTube link:  http://youtu.be/aKoY8vC1sRw

Anandabhairavi rUpakam Nagpur Srinivasan

10.11.1969 Calcutta 06.50 AM (Modified on: 22.11.2011)

Pallavi

KandanaippOloru deyvam karuNaipozhindiDa

KAsini mIdhil uNDu KaNDu koLvAy nI (KandanaippOl)

a. pallavi

cindanai orumittu vandanai seyyumpOdu

undanai aNaittu ARudal tarum sondan (KandanaippOl)

saraNam

vidi tannai venRiDum vazhiyaRiyAdu

madiyum payaninRi mayangiDum pOdu

nidiyum nilaikkumO nIL vazhi vandiDumO?

gati vERonRumillai enRu azhaittiDa varum (KandanaippOl)

ஆனந்தபைரவி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

10.11.1969 கல்கத்தா 06.50 AM (திருத்தப்பட்ட நாள்: 22.11.2011)

பல்லவி

கந்தனைப்போலொரு தெய்வம் கருணை பொழிந்திட

காசினி மீதில் உண்டு கண்டு கொள்வாய் நீ (கந்தனைப்போல்)

அ. பல்லவி

சிந்தனை ஒருமித்து வந்தனை செய்யும்போது

உந்தனை அணைத்து ஆறுதல் தரும் சொந்தன் (கந்தனைப்போல்)

சரணம்

விதி தன்னை வென்றிடும் வழியறியாது

மதியும் பயனின்றி மயங்கிடும் போது

நிதியும் நிலைக்குமோ நீள் வழி வந்திடுமோ?

கதி வேறொன்றுமில்லை என்று அழைத்திட வரும் (கந்தனைப்போல்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: