tanniru kaNgaLil


YouTube link: http://youtu.be/JAuEyH8TyR4    

 

 

rAgamAlikai   Adi   Nagpur Srinivasan

12.03.1969 Calcutta 12.45PM (Modified on: 13.11.2011)

 

Pallavi

 

Bilahari

 

tanniru kaNgaLil karuNaiyaittEkki

enniru kaNgaL munnE nI vA  (tanniru)


a. pallavi

 

Sindubhairavi

 

uyir vADi uDal sOrndu uLam karaiyum mun

uDan varuvAn avan Pazhanimalaiyil (tanniru)

 

caraNam

 

hamSAnandi

 

ARupaDai vIDathanil amarndavanE…….

ARudal aLittennai ATkoNDiDa vA (tanniru)

 

BUpALam

 

Mazhai vENDum ulagil payir vA…zha…

Pizhai pOga SwAmimalaiyil uRaindu (tanniru)

 

KEdAragaULai

 

sUran mANDiDavE dEvar magizhndiDavE

tiruccendUr thanil vAzhum KumarA (tanniru)

 

shaNmukhapriyA

 

vinaippayanAl ivvulaginil uDal koNDa

dEvAnaiyuDan parankunRam kuDi mEvi (tanniru)

 

BehAg

 

tinai Ongum punattinilE MaNam seyda

kuRa vaLLiyuDan tiruttaNigai malai senRu (tanniru)

 

Surati

 

MAlaiyilE MAmayilADa Pazham udirum

sOlai tanilE vaLa….rum (tanniru)

 

ராகமாலிகை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

12.03.1969 கல்கத்தா 12.45PM (திருத்தப்பட்ட நாள்: 13.11.2011)

 

பல்லவி

பிலஹரி

தன்னிரு கண்களில் கருணையைத்தேக்கி

என்னிரு கண்கள் முன்னே நீ வா  (தன்னிரு)


. பல்லவி

ஸிந்துபைரவி

உயிர் வாடி உடல் சோர்ந்து உளம் கரையும் முன்

உடன் வருவான் அவன் பழனிமலையில்  (தன்னிரு)


சரணம்


ஹம்ஸாநந்தி

ஆறுபடை வீடதனில் அமர்ந்தவனே…….

ஆறுதல் அளித்தென்னை ஆட்கொண்டிட வா


பூபாளம்

மழை வேண்டும் உலகில் பயிர் வா…ழ…

பிழை போக ஸ்வாமிமலையில் உறைந்து (தன்னிரு)

கேதாரகௌளை

சூரன் மாண்டிடவே தேவர் மகிழ்ந்திடவே

திருச்செந்தூர் தனில் வாழும் குமரா (தன்னிரு)

ஷண்முகப்ரியா

வினைப்பயனால் இவ்வுலகினில் உடல் கொண்ட

தேவானையுடன் பரங்குன்றம் குடி மேவி (தன்னிரு)

பெஹாக்

தினை ஓங்கும் புனத்தினிலே மணம் செய்த

குற வள்ளியுடன் திருத்தணிகை மலை சென்று (தன்னிரு)

ஸுரடி

மாலையிலே மாமயிலாட பழம் உதிரும்

சோலை தனிலே வளரும் (தன்னிரு) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: