Muruganai ninaindiDen manamE


http://youtu.be/tfdVq6ovjpI

 

 

MAND   Adi   Nagpur Srinivasan

12.03.1969 Calcutta 08.45AM (Modified on: 13.11.2011)

 

MAND

 

Pallavi

 

Muruganai ninaindiDen manamE…….

tiru mAl maru magan Guhanai………. (Muruganai)

 

a. pallavi

 

Malai vAzum mAdEvan iDam vAzum umai bAlan

dinam tavaRA….mal mana…..m urugi (Muruganai)

 

caraNam

 

Karamadanil….suDar..vE..lum

siramadanil panniru vizi..gaL

parivuDanE unai nOkka un

bhava vinaigaL tholaindiDumE

karam kUppi siram tAzndu (Muruganai)

 

 

மாண்ட் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

12.03.1969 கல்கத்தா 08.45AM (திருத்தப்பட்ட நாள்: 13.11.2011)

 

பல்லவி

 

முருகனை நினைந்திடென் மனமே…….

திரு மால் மரு மகன் குஹனை………. (முருகனை)

 

அ. பல்லவி

 

மலை வாழும் மாதேவன் இடம் வாழும் உமை பாலன்

தினம் தவறா….மல் மன…..ம் உருகி (முருகனை)

 

சரணம்

 

கரமதனில்….சுடர்.. வே..லும்

சிரமதனில் பன்னிரு விழி..கள்

பரிவுடனே உனை நோக்க உன்

பவ வினைகள் தொலைந்திடுமே

கரம் கூப்பி சிரம் தாழ்ந்து (முருகனை)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: