urugAda uLam uNDO


YouTube link: http://www.youtube.com/watch?v=wpym9w7St_0 

 

 

 

SunAdavinOdini   Adi   Nagpur Srinivasan

14.03.1969 Calcutta 03.25PM (Modified on: 04.11.2011)

 

pallavi

 

urugAda uLam uNDO muruGA unaikkaNDu

oru kAl saravaNabhava nAmam colli (urugAda)

 

anupallavi

 

perugAdO anbu un tirunAmam kETTE

parugAdO kaNgaL un….. aruL vaDivu kaND..u (urugAda)

 

caraNam

 

varuvAyO nI varundum enaittERRa

karuvil unaikkaNDa kavin kOlam maRappEnO?

peRuvEnO unaikkANum perum pERRai azagA nAn

piRavA varam tandu kaDaittERRa varuvAyO (urugAda)

 

ஸுநாதவினோதினி    ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

14.03.1969 கல்கத்தா 03.25PM (திருத்தப்பட்ட நாள்: 04.11.2011)

பல்லவி

 

உருகாத உளம் உண்டோ முருகா உனைக்கண்டு

ஒரு கால் சரவண பவ நாமம் சொல்லி (உருகாத)

 

அனுபல்லவி

 

பெருகாதோ அன்பு உன் திருநாமம் கேட்டே

பருகாதோ கண்கள் உன்…… அருள் வடிவு கண்..டு (உருகாத)

 

சரணம்

 

வருவாயோ நீ வருந்தும் எனைத்தேற்ற

கருவில் உனைக்கண்ட கவின் கோலம் மறப்பேனோ?

பெறுவேனோ உனைக்காணும் பெரும் பேற்றை அழகா நான்

பிறவா வரம் தந்து கடைத்தேற்ற வருவாயோ?  (உருகாத) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: