dinam urugip pADugiREn


YouTube link: http://www.youtube.com/watch?v=9iULy6tI0rc

 

 

subha pantuvarALi   rUpakam Nagpur Srinivasan

09.03.1968 Calcutta 08.30AM (Modified on: 03.11.2011)

 

Pallavi

 

dinam urugip pADugiREn MurugA

Manam kanindu nI vandiDavE nAn (dinam)

 

a. pallavi

 

vilai madikkavoNNA mANikkamE

kalai enakku – SangItakkalai enakku

tandiDavE anu (dinam)

 

saraNam

 

amarar ciRai mITTa KandA KumarA

aranukku upadEsitta guhanE guruparA

maRaiporuL Odiya tiru mAl marugA en

kuRai tanaittIrppAyena nambi unai (dinam)

 

 

சுப பந்துவராளி  ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

09.03.1968 கல்கத்தா 08.30AM (திருத்தப்பட்ட நாள்: 03.11.2011)

 

பல்லவி

தினம் உருகிப் பாடுகிறேன் முருகா

மனம் கனிந்து நீ வந்திடவே நான் (தினம்)

அ. பல்லவி

விலை மதிக்கவொண்ணா மாணிக்கமே

கலை எனக்கு – ஸங்கீதக்கலை எனக்கு

தந்திடவே அனு (தினம்)

சரணம்

அமரர் சிறை மீட்ட கந்தா குமரா

அரனுக்கு உபதேசித்த குஹனே குருபரா

மறைபொருள் ஓதிய திரு மால் மருகா என்

குறை தனைத்தீர்ப்பாயென நம்பி உனை (தினம்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: