PADu paraman pugaz pADu
YouTube link: http://youtu.be/Yvy2CuB8RfE
vAgadIshwari Adi Nagpur Srinivasan
18.03.1968 Calcutta 04.30PM (Modified on: 02.11.2011)
Pallavi
PA…..Du pa..ra..man pugaz pA…..Du
Pazha vinai pO…kkiDap (PADu)
a. pallavi
A….Dum kUttan kazhalai nA…Du
anjElena aNaikkum vEda mudalvanaip (PADu)
saraNam
MOnattavam seyyum gnAna mU….rtti
MOgattai nIkki mukti peRac ceyvA….n
sakti umai nAdan SarvEshvaranaik
kuRaigaL tuDaippavanai tUyat tamizhil nI (PADu)
வாகதீஷ்வரி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
18.03.1968 கல்கத்தா 04.30PM (திருத்தப்பட்ட நாள்: 02.11.2011)
பல்லவி
பா…..டு ப.ர.மன் புகழ் பா…..டு
பழ வினை போ..க்கிடப் (பாடு)
அ. பல்லவி
ஆ…டும் கூத்தன் கழலை நா..டு
அஞ்சேலென அணைக்கும் வேத முதல்வனைப் (பாடு)
சரணம்
மோனத்தவம் செய்யும் ஞான மூ…ர்த்தி
மோகத்தை நீக்கி முக்தி பெறச் செய்வா….ன்
சக்தி உமை நாதன் ஸர்வேஷ்வரனைக்
குறைகள் துடைப்பவனை தூயத் தமிழில் நீ (பாடு)
Leave a Reply