Archive for November, 2011

panniru tOLgaLuDan

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , , , , , on November 29, 2011 by Melody

 

YouTube link: http://www.youtube.com/watch?v=WSj-QeY_QKk 

 

KAmbOdi  Adi  Nagpur Srinivasan

06.04.1967 Calcutta 05.30AM (Modified on: 28.11.2011)

 

Pallavi

 

panniru tOLgaLuDan oLirndiDum vEluDan

siRandiDum KumarA sikkal vElavA (oLirndiDum)

 

a. pallavi

 

ozhindiDum sOkamum mOhamum tApamum

viLaitta pApamum kiLaitta un anbinAl (oLirndiDum)

 

saraNam

 

viyan pORRum un tiRan KaNDu iv-

vaiyamum pORRik kai kUppiDum

dayai niRainda  daNDapANid deyvamE

aiyanE GuhanE aRumukhanE kaiyil (oLirndiDum)

 

காம்போதி   ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

06.04.1967 கல்கத்தா k05.30AM   (திருத்தப்பட்ட நாள்: 28.11.2011)

 

பல்லவி

 

பன்னிரு தோள்களுடன் ஒளிர்ந்திடும் வேலுடன்

சிறந்திடும் குமரா சிக்கல் வேலவா (பன்னிரு)

 

அ. பல்லவி


சோகமும் மோஹமும் தாபமும் விளைத்த

பாபமும் ஒழிந்திடும் கிளைத்த உன் அன்பினால் (பன்னிரு)


சரணம்

 

வியன் போற்றும் உன் திறன் கண்டு இவ்-

வையமும் போற்றிக் கை கூப்பிடும்

தயை நிறைந்த  தண்டபாணித் தெய்வமே

ஐயனே குஹனே அறுமுகனே பரந்த (பன்னிரு)

KaDaikkaNNAl ennai

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on November 27, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=Uog6Mfd5oRs

 

 

BEgaDA Adi Nagpur Srinivasan

21.03.1969 Calcutta 02.45PM (Modified on: 27.11.2011)

 

Pallavi

 

KaDaikkaNNAl ennaip pArayyA

aDaikkalam nIyanRi evaraiyyA (KaDaikkaNNAl)

 

a. pallavi

 

viDaiYERum umai bAganArkkE

viDai sonna vindai vaDivElayyA (KaDaikkaNNAl)

 

saraNam

 

cintAkulam tIrttu enakkaruLum

entAy endaiyum AnavarE

vandATkoLLa vArumayyA

KandA KumarA kanivuDanE umadu (KaDaikkaNNAl)

 

 

பேகடா  ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

21.03.1969   கல்கத்தா 02.45PM (திருத்தப்பட்ட நாள்: 27.11.2011)

 

பல்லவி

 

கடைக்கண்ணால் என்னைப் பாரய்யா

அடைக்கலம் நீயன்றி எவரைய்யா (கடைக்கண்ணால்)

அ. பல்லவி

விடையேறும் உமை பாகனார்க்கே

விடை சொன்ன விந்தை வடிவேலய்யா (கடைக்கண்ணால்)

சரணம்

சிந்தாகுலம் தீர்த்து எனக்கருளும்

எந்தாய் எந்தையும் ஆனவரே

வந்தாட்கொள்ள வாருமய்யா

கந்தா குமரா கனிவுடனே உமது (கடைக்கண்ணால்)

%d bloggers like this: