Archive for October 24, 2011

unai nADi uLam vADum

Posted in Murugan with tags , , , , , , , , on October 24, 2011 by Melody

YouTube link:  http://youtu.be/bDtOLDqD5dA

 

 

rAgamAlikai    rUpakam    Nagpur Srinivasan

09.11.1966 Calcutta 09.30 PM (Modified on: 21.10.2011)

 

dEsh

unai nADi uLam vADum enaikkANa vA en

uyir nADi nIyanRO vaDivElavA (unai)

 

Sindubhairavi

mazhai nADi uyir vADum payir pOlavE

paNam tEDi manam vADum jagam tanilE (unai)

 

behAg

IsanukkupadEsitta nEsanE en

Inam maRaindODavE (unai)

 

KApi

KAttirundum vandilai MurugA

PArttirundEn vazi nAyakanE (unai)

 

hamSAnandi

tuLLum mayil vaLLalE murugA en

kaLLam tanaippOkki endanai ATkoLLa (unai)

 

 

ராகமாலிகை    ரூபகம்   நாகபுரி ஸ்ரீநிவாஸன்

09.11.1961   கல்கத்தா 09.30PM (திருத்தப்பட்ட நாள்: 21.10.2011)

 

தேஷ்

உனை நாடி உளம் வாடும் எனைக்காண வா என்

உயிர் நாடி நீயன்றோ வடிவேலவா (உனை)

 

ஸிந்துபைரவி

மழை நாடி உயிர் வாடும் பயிர் போலவே

பணம் தேடி மனம் வாடும் ஜகம் தனிலே (உனை)

 

பெஹாக்

ஈசனுக்குபதேசித்த நேசனே என்

ஈனம் மறைந்தோடவே (உனை)

 

காபி

காத்திருந்தும் வந்திலை முருகா 

பார்த்திருந்தேன் வழி நாயகனே (உனை)


ஹம்ஸாநந்தி

துள்ளும் மயில் வள்ளலே முருகா

கள்ளம் தனைப்போக்கி எந்தனை ஆட்கொள்ள (உனை) 

%d bloggers like this: