Archive for October 8, 2011

Kandan nAmamE kaRkaNDAgumE

Posted in Murugan with tags , , , , , , , , , , on October 8, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=syxXuRIEn84   

 

 

 

Sudhdha SAvEri/Bilahari  Adi   Nagpur Srinivasan

04.10.1966 Calcutta 05.30 PM (Modified on: 07.10.2011)

 

Pallavi

Kandan nAmamE kaRkaNDAgumE

Collaccolla inikkum amizhdinbam aLikkum (Kandan)

 

a. pallavi

mundai vinai nIkki nam Uzhvinaiyai azhikkum

cindaiyinai Irttu sevitanai niRaikkum (Kandan)

 

saraNam

sIla munivOrgaL nangu uNarndOrgaL

tam uLLattai varutti Uninaiyum urukki

anbaip perukkib bhakthiyODu pORRip

pADi magizhndu mukti peRRa azhagan (Kandan)

 

 

சுத்த ஸாவேரி  ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

04.10.1966 கல்கத்தா 05.30 PM (திருத்தப்பட்ட நாள்: 07.10.2011)

 

பல்லவி

கந்தன் நாமமே கற்கண்டாகுமே

சொல்லச்சொல்ல இனிக்கும் அமிழ்தின்பம் அளிக்கும் (கந்தன்)

அ. பல்லவி

முந்தை வினை நீக்கி நம் ஊழ்வினையை அழிக்கும்

சிந்தையினை ஈர்த்து செவிதனை நிறைக்கும் (கந்தன்)

சரணம்

சீல முனிவோர்கள் நன்கு உணர்ந்தோர்கள்

தம் உள்ளத்தை வருத்தி ஊனினையும் உருக்கி

அன்பைப் பெருக்கிப் பக்தியோடு போற்றிப்

பாடி மகிழ்ந்து முக்தி பெற்ற அழகன் (கந்தன்)

%d bloggers like this: