Archive for October 5, 2011

Pazhani vaDi vElavan

Posted in Music on October 5, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=6bMsj_wuweo 

KAvaDIccindu   Ekam   Nagpur Srinivasan

02.10.1966 Calcutta 08.30PM (Modified on: 03.10.2011)

 

01. Pazhani vaDi vElavan PArvati bAlanaiyE

PArAda kaNNenna kaN? paN pADAda nAvenna nA?

02. sikkal singAravElan pakkamAyp pArungaDi

vikkal varumbOdavan ungaL pakkalil vandiDuvAn

03. vayalUr vaDi vElavan ayalUrAn AvAnODi?

PayalenRu eNNAdaDi nIlamayilERum vaLLalai nI

04. CendUr vaDivElavan cenni vaLark kandanavan

sirippadaip pArungaDi veRuppadait tIrungaDi

05. Vindai vaDivElavan mundai vinai tIrttiDuvAn

endai muruganiDam ungaL Cindaiyait tArungaDi

 

காவடிச்சிந்து   ஏகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

02.10.1966   கல்கத்தா 08.30PM   (திருத்தப்பட்ட நாள்: 03.10.2011)

 

01. பழனி வடி வேலவன் பார்வதி பாலனையே

பாராத கண்ணென்ன கண்? பண் பாடாத நாவென்ன நா?

02. சிக்கல் சிங்காரவேலன் பக்கமாய்ப் பாருங்கடி

விக்கல் வரும்போதவன் உங்கள் பக்கலில் வந்திடுவான்

03. வயலூர் வடி வேலவன் அயலூரான் ஆவானோடி?

பயலென்று எண்ணாதடி நீலமயிலேறும் வள்ளலை நீ

04. செந்தூர் வடிவேலவன் சென்னி வளர்க் கந்தனவன்

சிரிப்பதைப் பாருங்கடி வெறுப்பதைத் தீருங்கடி

05. விந்தை வடிவேலவன் முந்தை வினை தீர்த்திடுவான்

எந்தை முருகனிடம் உங்கள் சிந்தையைத் தாருங்கடி

%d bloggers like this: