YouTube link: http://www.youtube.com/watch?v=XBqN8bNLIWs
Sindubhairavi rUpakam Nagpur Srinivasan
05.07.1966 Calcutta 06.30 PM (Modified on: 01.10.2011)
Pallavi
Kandanaip pADuvOm vaLLimaNALan
vElanaip pADuvOm vEgamAy vArungaL (Kandanai)
a. pallavi
Kola Murugan GOvindan marugan
nIla mayilERum sIlanaid dinandORum (Kandanai)
saraNam
sentamizh bAlanai sendil vaLar Guhanai
sIrArp Pazhaniyil ANDiyAy niRpavanai
saravaNa jAlanai kAlakAlan maganai
dEvargaL tozhdEttum dEvAnai nAdanai (Kandanai)
ஸிந்துபைரவி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்
05.07.1966 கல்கத்தா 06.30 PM (திருத்தப்பட்ட நாள்: 01.10.2011)
பல்லவி
கந்தனைப் பாடுவோம் வள்ளிமணாளன்
வேலனைப் பாடுவோம் வேகமாய் வாருங்கள் (கந்தனை)
அ. பல்லவி
கோல முருகன் கோவிந்தன் மருகன்
நீல மயிலேறும் சீலனைத் தினந்தோறும் (கந்தனை)
சரணம்
செந்தமிழ்ப் பாலனை செந்தில் வளர் குஹனை
சீரார் பழனியில் ஆண்டியாய் நிற்பவனை
சரவண ஜாலனை காலகாலன் மகனை
தேவர்கள் தொழுதேத்தும் தேவானை நாதனை (கந்தனை)
Leave a Reply