uLLamenum kOyilil dEvanE
YouTube link: http://www.youtube.com/watch?v=7G66UT2_YTc
BehAg rUpakam Nagpur Srinivasan
02.10.1965 Calcutta 08.45 PM (Modified on: 05.08.2011)
Pallavi
uLLamenum kOyilil dEvanE
pUjippEn unai IsanE en nEsanE (uLLamenum)
a. pallavi
KaLLam niRainda kaliyugam idanil
KaTTiyaNaittenaik kATTiDavE (uLLamenum)
saraNam
piRavippiNiyagaRRip paramanE undan
pAdAravindattil sErttiDavE
mAsumaruvaRRa mAmaNiyE perum
tEsuDaiya pemmAnE aruLALa (uLLamenum)
பெஹாக் ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்
02.10.1965 கல்கத்தா 08.45 PM (திருத்தப்பட்ட நாள்: 05.08.2011)
பல்லவி
உள்ளமெனும் கோயிலில் தேவனே
பூஜிப்பேன் உனை ஈசனே என் நேசனே (உள்ளமெனும்)
அ. பல்லவி
கள்ளம் நிறைந்த கலியுகம் இதனில்
கட்டியணைத்தெனைக் காத்திடவே (உள்ளமெனும்)
சரணம்
பிறவிப்பிணியகற்றிப் பரமனே உந்தன்
பாதாரவிந்தத்தில் சேர்த்திடவே
மாசுமருவற்ற மாமணியே பெரும்
தேசுடைய பெம்மானே அருளாளா (உள்ளமெனும்)
Leave a Reply