Archive for June 17, 2011

veNNaiyum uNDu

Posted in Music on June 17, 2011 by Melody

http://www.youtube.com/watch?v=DOIOiN7qETs

 

SArangA       Adi       Nagpur Srinivasan

15.12.1964 Nagpur 10.30 AM (Modified on: 12.06.2011)

Pallavi

veNNaiyum uNDu maNNaiyum uNDu

viNNum aLanda kaNNA vA (veNNaiyum)

a. pallavi

paNNisaikkum vEyng kuzal isaittu vA

kaN kuLirak kATci tandiDa nI vA (veNNaiyum)

saraNam

sishTaraikkAkka dushTarai vadaittAy

nallOrgaL bayam nIngap pArinil vandAy

gItai aLittu nal vazitanaik kATTinAy

vEdanaiyAl vADum manam teLiya vA (veNNaiyum)

 

 

ஸாரங்கா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

15.12.1964   நாகபுரி 10.30 AM (திருத்தப்பட்ட நாள்: 12.06.2011)

 

பல்லவி

வெண்ணையும் உண்டு மண்ணையும் உண்டு

விண்ணும் அளந்த கண்ணா வா (வெண்ணையும்)

அ. பல்லவி

பண்ணிசைக்கும் வேய்ங் குழல் இசைத்து வா

கண் குளிரக் காட்சி தந்திட நீ வா (வெண்ணையும்)

சரணம்

சிஷ்டரைக்காக்க துஷ்டரை வதைத்தாய்

நல்லோர்கள் பயம் நீங்கப் பாரினில் வந்தாய்

கீதை அளித்து நல் வழிதனைக் காட்டினாய்

வேதனையால் வாடும் மனம் தெளிய வா (வெண்ணையும்)

%d bloggers like this: