saravaNattilE vandu
YouTube link: http://www.youtube.com/watch?v=NO4kAvnlhmI
KalYANi Adi Nagpur Srinivasan
21.12.1964 Nagpur 06.20 PM (Modified on: 04.06.2011)
saravaNattilE vandu uditta devA vA
kuRaitanai nIkki viraivinil aruLa vA vA vA
vaiyam vaNangum vaDivElavanE vA vA vA
KaiyeDuttuk kumbiDum endan munnE vA (saravaNattilE)
sUranai mAytta SundaranE nI vA vA vA
suDarmigum vEluDan varam tara deyvamE nI vA (saravaNattilE)
Bhaktaraik kAkkum parama dayALA vA vA vA
Pazhaniyil mOnattavamiDum daNDapANi vA (saravaNattilE)
UmaikkaruLiya umaiyavaL maindA vA vA vA
uraganAbhan maruganE guhanE KandA vA (saravaNattilE)
கல்யாணி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
21.12.1964 நாகபுரி 06.20 PM (திருத்தப்பட்ட நாள்: 04.06.2011)
சரவணத்திலே வந்து உதித்த தேவா வா
குறைதனை நீக்கி விரைவினில் அருள வா வா வா
வையம் வணங்கும் வடிவேலவனே வா வா வா
கையெடுத்துக் கும்பிடும் எந்தன் முன்னே வா (சரவணத்திலே)
சூரனை மாய்த்த ஸுந்தரனே நீ வா வா வா
சுடர்மிகும் வேலுடன் வரம் தர தெய்வமே நீ வா (சரவணத்திலே)
பக்தரைக் காக்கும் பரம தயாளா வா வா வா
பழனியில் மோனத்தவமிடும் தண்டபாணி வா (சரவணத்திலே)
ஊமைக்கருளிய உமையவள் மைந்தா வா வா வா
உரகநாபன் மருகனே குஹனே கந்தா வா (சரவணத்திலே)
Leave a Reply