Sivanai oru taram


There is a song in hindOLam which goes as “sivanai ninaindavar evar tAzhndAr, sadA sivanai maRandavar evar vAzhndAr”, the composer unknown. This was also sung by Smt. Aruna Sairam last year. We call God as “anbE KaDavuL” as such She/He will not punish someone forgetting to praise or remember Her/Him. Since the wordings appeared somewhat derogatory (though not from the point of view of the composer, who might have been vIra Saivist) I felt for the need of a song without wounding anybody in the same rAgam praising Lord Shiva. I remember, Late Maharajapuram Santanam took permission from Sri TN Bala, composer of ViLaiyADa idu nEramA, to change a line in that song in a different way as it would amount to mocking at him. Here, we are unaware of the composer and certainly he would have done this song more than 100 years back! Thus, the question of knowing his intention or taking permission to sing differently does not arise. Even if I happen to sing this song, I would like to sing it in a modified way as “sivanai ninaindavar evar tAzhndAr, sadA sivanai maRandavar idai uNarndAr” as we are not supposed to use certain words that might have been appropriate when the songs were composed like the word for untouchable used by GKB in nandanAr caritram. Anyway, the following composition satisfies me from this angle and I hope you would also feel alike:

YouTube link:  http://www.youtube.com/watch?v=MLnnisnF9NQ

hindOLam        Adi       Nagpur Srinivasan

03.07.1964 Nagpur 01.35 PM (Modified on 20.05.2011)

Pallavi

sivanai oru taram ninai manamE nI

sindanai seydAlun seyvinai tIrumE (sivanai)

a. pallavi

AlakAlam uNDa kAlakAlanai

aNDinapErai ATkoLLum nAdanai (sivanai)

saraNam 

mukti tarum anda mUvaril oruvanai

mudal muDivillA mukkaNNanai

bhakthi perugip pADi urugi

manam kasindu anu dinam munaindu anda (sivanai)

ஹிந்தோளம்   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

03.07.1964 நாகபுரி 01.35 PM (திருத்தப்பட்ட நாள்: 20.05.2011)

பல்லவி

சிவனை ஒரு தரம் நினை மனமே நீ

சிந்தனை செய்தாலுன் செய்வினை தீருமே (சிவனை)

அ. பல்லவி

ஆலகாலம் உண்ட காலகாலனை

அண்டினபேரை ஆட்கொள்ளும் நாதனை (சிவனை)

சரணம் 

முக்தி தரும் அந்த மூவரில் ஒருவனை

முதல் முடிவில்லா முக்கண்ணனை

பக்தி பெருகிப் பாடி உருகி

மனம் கசிந்து அனு தினம் முனைந்து அந்த (சிவனை)

              

                  MangaLanAyaki                            VamshOddArakar

Advertisements

3 Responses to “Sivanai oru taram”

  1. Can I get the complete lyrics of ‘Sivanai Ninaindavar’ ?

    venky

    • Sure! Here it is:

      ஹிந்தோளம் ஆதி பாபநாசம் சிவன்/நீலகண்ட சிவன் (?)

      சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார்? ஸதா
      சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்? (சிவனை)

      அப

      மவுன சித்தர்கள் முதல் ஸனக முனிவர்கள் தம்
      வசத்தில் அனுதினமும் வசித்தருளும் பரம (சிவனை)

      சிட்டைஸ்வரம்

      மா ம த ம க ஸ கா ஸ ம க ஸ நி ஸா நி ஸ தா நி ஸா நீ ஸ ம க மா
      க ம க ம க ஸ கா ம க ம க ஸ நி ஸா நீ ஸ ஸ நி தா ஸா நீ ஸ ம க மா
      ஸா நி த ம க ஸ க க ச நி த நி த ம த ம ம த நி த நி ஸ க ஸ மா க ஸா ஸா நி க
      மா க ஸா நீ ஸ கா ம த நி ஸா நி த ம மா க ஸ (சிவனை)

      மன பயங்கரம் கொண்டு அமரர் வெருண்டு விழ
      மருட்டி வந்த விடத்தைத் திரட்டியுண்டு வெம்பிக்
      கனைத்தலறிய தெய்வக்கன்னியர்கள் திருமடங்க்
      கலத்தை சுந்தரமிசை நிலைக்கச் செய்தருள் பரம

      சிட்டைஸ்வரம்

      மா ம த ம க ஸ கா ஸ ம க ஸ நி ஸா நி ஸ தா நி ஸா நீ ஸ ம க மா
      க ம க ம க ஸ கா ம க ம க ஸ நி ஸா நீ ஸ ஸ நி தா ஸா நீ ஸ ம க மா
      ஸா நி த ம க ஸ க க ச நி த நி த ம த ம ம த நி த நி ஸ க ஸ மா க ஸா ஸா நி க
      மா க ஸா நீ ஸ கா ம த நி ஸா நி த ம மா க ஸ (சிவனை)

      சிரித்துத் திரிபுரத்தை எரித்தழித்தும் தக்கன்
      சிரத்தை அழித்திட்டு அழல் தனில் ஒழித்தும் அகங்க்
      கரித்து முனிவர் விட்ட வரிப் புலியைக் கொன்று
      தோலுரித்து இடையில் தரித்த நிருத்தனெனும் பரம (சிவனை)

      இரும்புத்தம்பத்தைச் செல்லரித்திடுமோ நெருப்
      பிடையிற்புழு வந்துயிர் தரித்திடுமோ மன
      வருத்தமின்றிக் கண் மலர் பதித்துப் பூசனை செய்த
      மாலுக்கு நேமி தந்து பாவித்து அருள் புரிந்த (சிவனை)

  2. Thanks a lot. As you might know, this wonderful song is hardly known to most of the people; moreover, most of the works of the great devotee of Lord Shiva, Sri Nilakanta Sivan, are either lost or forgotten.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: