This song is the outcome of inspiration I had when I heard the song “Malai pOl tunbamum pani pOl nIngiDum” in Bhageshwari.
YouTube link: http://www.youtube.com/watch?v=zxki2T8Uh9A
BhAgEshwari Adi Nagpur Srinivasan
12.06.1964 Nagpur 12.05 PM (Modified on 07.05.2011)
Pallavi
varuvAy varuvAy vaDivElavanE
vandaruL puriya mayil mIdinilE (varuvAy)
a. pallavi
uyirAy en uDalil unai uNarndEn nAn
uruvAy unaikkANa umai magizh bAlA (varuvAy)
caraNam
manamurugiyE unai anudinam pADi
mAsilA azhagA un kazhalinait tEDi
karuvilirundu undanaiyE nADi
vADum enai aNaittu ARudalaLikka (varuvAy)
பாகேஷ்வரி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
12.06.1964 நாகபுரி 12.05 PM(திருத்தப்பட்ட நாள்: 07.05.2011)
பல்லவி
வருவாய் வருவாய் வடிவேலவனே
வந்தருள் புரிய மயில் மீதினிலே (வருவாய்)
அ.பல்லவி
உயிராய் என் உடலில் உனை உணர்ந்தேன் நான்
உருவாய் உனைக்காண உமை மகிழ் பாலா (வருவாய்)
சரணம்
மனமுருகியே உனை அனுதினம் பாடி
மாசிலா அழகா உன் கழலினைத் தேடி
கருவிலிருந்து உந்தனையே நாடி
வாடும் எனை அணைத்து ஆறுதலளிக்க (வருவாய்)