pADip pADi
That was in 1964, when I first heard the dEsh rAgam through shri Tanjore Shankara Iyer’s “rAma nAmamE” and I was very much impressed by it. It inspired me to compose a song in that rAgam immediately. The following is the outcome of that interest:
YouTube link: http://www.youtube.com/watch?v=IwDlAh7stmE
dEsh Adi Nagpur Srinivasan
08.01.1964 Nagpur 08.00 PM (Modified on 03.05.2011)
pallavi
pADip pADip paravasamAvEn
tEDit tEDi avan vasamAvEn nAn (pADi)
a. pallavi
nAtanai nADi nAdam piRandiDa
vEdanai tIrndu innisai perugiDa (pADi)
caraNam
vElum mayilum koNDen munnE
vEgamAy vandhen vinaigaLait tIrttiDa
tAyaNaikkum sEy pOlE ennai ………….
tAvit tazhuvik karai sErttiDa nAn (pADi)
தேஷ் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
08.01.1964 நாகபுரி 08.00 PM (திருத்தப்பட்ட நாள் 03.05.2011)
பல்லவி
பாடிப் பாடிப் பரவசமாவேன்
தேடித் தேடி அவன் வசமாவேன் நான் (பாடி)
அ. பல்லவி
நாதனை நாடி நாதம் பிறந்திட
வேதனை தீர்ந்து இன்னிசை பெருகிட (பாடி)
சரணம்
வேலும் மயிலும் கொண்டென் முன்னே
வேகமாய் வந்தென் வினைகளைத் தீர்த்திட
தாயணைக்கும் சேய் போலே என்னை ………….
தாவித் தழுவிக் கரை சேர்த்திட நான் (பாடி)
Leave a Reply