Archive for the Akhilandeshwari Category

innum dAmadamEnO

Posted in Akhilandeshwari with tags , , , , , , , , , , , , , , on July 17, 2012 by Melody

 

In early 50s, my late mother, when I was just 5 years old, was singing a song “innum dayavillaiyO Ishwari JagadAmbA” in YadukulakAmbOdi that inspired me very much. The fruit of that inspiration materialised in this composition after 62 years!

 YouTube link: http://youtu.be/COKfdwPzo_o

 

YadukulakAmbOdi Adi Nagpur Srinivasan

13.07.2012 Perambur 01.53 PM (Modified on: 16.07.2012)

Pallavi

innum dAmadamEnO taDuttATkoNDu aruLa

ennEramum unnait tudikkum enakku (innum)

a. pallavi

ulagALum nAyakiyE AnaikkA ambikaiyE

JambukEshwarar talattu IshwariyE tAyE (innum)

caraNam

Kaliyin tuyaram init tALAmal caraNaDaindEn

KaikoDuttudava kAlam kaDattalAmO?

vilaiyillA mAniDa janmam koDutta tAyE 

talai sAyttun tAL paNindum dayavillaiyO ammA? (innum)

யதுகுலகாம்போதி ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

13.07.2012 பெரம்பூர் 01.53 PM (திருத்தப்பட்ட நாள்: 16.07.2012)

பல்லவி

 

இன்னும் தாமதமேனோ தடுத்தாட்கொண்டு அருள

என்னேரமும் உன்னைத் துதிக்கும் எனக்கு (இன்னும்)

 

அ. பல்லவி

 

உலகாளும் நாயகியே ஆனைக்கா அம்பிகையே

ஜம்புகேஷ்வரர் தலத்து ஈஷ்வரியே தாயே (இன்னும்)

 

சரணம்

 

கலியின் துயரம் இனித் தாளாமல் சரணடைந்தேன்

கைகொடுத்துதவ காலம் கடத்தலாமோ?

விலையில்லா மானிட ஜன்மம் கொடுத்த தாயே  

தலை சாய்த்துன் தாள் பணிந்தும் தயவில்லையோ அம்மா (இன்னும்)